61 வது விடுதலை நாள் வாழ்த்துக்கள்


அனைத்து இந்திய குடிமக்களுக்கு எனது விடுதலை நாள் வாழ்த்துக்கள்

தபூசங்கர் கவிதைகள் 1


நீ இல்லாத நேரத்திலும்
உன் இருக்கையில் அமர்ந்திருக்கிறது
உன் அழகு.
.....


ஊரிலேயே
நான்தான் நன்றாக
பம்பரம் விடுபவன்
ஆனால் நீயோ
என்னையே பம்பரமாக்கிவிடுகிறாய் ......

நீ யாருக்கோ செய்த
மௌன அஞ்சலியைப்
பார்த்ததும்...
எனக்கும்
செத்துவிடத் தோன்றியது..


உன்னைக் காதலித்துக்
கொண்டிருக்கும்போது
நான் இறந்துபோவேனா
என்பது தெரியாது.
ஆனால்
நான் இறக்கும்போதும்
உன்னைக் காதலித்துக்
கொண்டிருப்பேன்
என்பது மட்டும் தெரியும்

தபூசங்கர் கவிதைகள்


அற்புதமான காதலை
மட்டுமல்ல
அதை உன்னிடம்
சொல்ல முடியாத
அதி அற்புதமான
மௌனத்தையும்
நீதான் எனக்குத்
தந்தாய்.

யாராவது
ஏதாவது
அதிர்ச்சியான
செய்தி சொன்னால்
அச்சச்சோ என்று
நீ நெஞ்சில் கைவைத்துக் கொள்வாய்.
நான் அதிர்ச்சி அடைந்துவிடுவேன்


என்னை
உடைப்பதற்காகவே
என் எதிரில்
சோம்பல் முறிப்பவள் நீ

என்னை எங்கு பார்த்தாலும்
ஏன் உடனே நின்று விடுகிறாய்?
என்றா கேட்கிறாய்.
நீ கூடத்தான்
கண்ணாடியை எங்கு பார்த்தாலும்
ஒரு நொடி நின்று விடுகிறாய்.
உன்னைப் பார்க்க உனக்கே
அவ்வளவு ஆசை இருந்தால்
எனக்கு எவ்வளவு இருக்கும்...

தபூ சங்கர் கவிதைகள்


அம்மன்

நீ குளித்து ஓடி வரும் நீரில் பூத்துக் குலுங்கும் சின்னப் பூந்தோட்டம்தான் ஊரிலேயேஅழகான இடம்.திருநாட்களிலும், திருவிழாத் தருணங்களிலும் மட்டும் குடும்பத்தோடு கோயிலுக்கு வந்துபோகிற அம்மன் நீ. கோயிலில் சற்று நேரம் நீ உட்கார்ந்துவிட்டு எழுந்து போகும் இடத்தை மூன்று முறை சுற்றி வந்து... வெகுநேரம் அங்கேயே கிடக்கிற நாய்க்குட்டிகள் நாங்கள்.
ஊரில் தேர்த் திருவிழா என்றால் எங்களைப் பிடிக்க முடியாது. அன்றுதான் நாள் முழுவதும் உன்னைப் பார்க்கலாம் நாங்கள். தேர் கூடவே நான்கு வீதிகளும் வருவாய் நீ. அப்போதெல்லாம்... ஐம்பது பேர் வடம்பிடித்து இழுத்துப்போகும் தேரிலிருக்கும் தெய்வத்தை விட்டுவிட்டு... ஐந்நூறு பேரின் இதயங்களை இழுத்துப்போகும் உன்னை மட்டுமே தரிசிக்கும் எங்கள் கண்கள்.
ஆனால்...
உனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தபோது உள்ளூர் மாப்பிள்ளை வேண்டாம் என்று சொல்லிவிட்டாயாம்.கேள்விப்பட்டு... அதிர்ச்சியில் ஊரே உறைந்துபோய்விட்டது. அப்புறம் நீ எங்கோ வாக்கப்பட்டும் போய்விட்டாய். வாழாவெட்டியாகிவிட்டது ஊர்!

பத்துபொருத்தமும்பார்க்க

டெக்னாலாஜி எவ்வளவு வேகமாக போனாலும் இன்னமும் மக்கள் ஜோதிடம் மேல் நம்மிக்கை வைத்து உள்ளார்கள். இப்ப சமீப காலங்களில் கல்யாண விசயங்களில் பொருத்தம் பார்ப்பது என்பது இன்றியமையாதாகிவிட்டது.
அதற்காக தான் இந்த விசயஙகளுக்கு முக்கியதுவம் கொடுத்து , பொருத்த மான நட்சத்திரங்கள் என்ன என்ன? அப்படீங்கற விசயங்களை கிழே கொடுத்தாச்சு,
இனி பத்து பொருத்தமும் சரியா இருக்கா? இல்லையா? அப்படீங்க விசயம் முக்கியமானது
அதற்கு பத்துபொருத்தமும்பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

திருமண நட்சத்திர பொருத்தம் - ஆண்களுக்கு

ஆண் நட்சத்திரத்திற்கு<-->பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்

அஸ்வனி<-->பரணி, மிருகசீரிஷம், புனர்பூசம், பூரம்:
பரணி<-->ரோகிணி, சுவாதி, உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அஸ்வனி :
கார்த்திகை 1 ம் பாதம்<-->சித்திரை 3, 4, அவிட்டம் 1, 2:
கார்த்திகை 2, 3, 4<-->அஸ்தம், சித்திரை 1, 2, கேட்டை, அவிட்டம் 3, 4:
ரோகிணி<-->மிருகசீரிஷம் 1, 2, உத்திரம், அனுஷம், உத்திரட்டாதி:
மிருகசீரிஷம் 1, 2 ம் பாதங்கள்<-->புனர்பூசம் 4, அஸ்தம், பூரட்டாதி, ரேவதி, ரோகிணி:
மிருகசீரிஷம் 3, 4 ம் பாதங்கள்<-->திருவாதிரை, புனர்பூசம், அஸ்தம், சுவாதி, பூரட்டாதி 4, ரேவதி:
திருவாதிரை<-->பூசம், உத்திராடம் 1, உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4:
புனர்பூசம் 1, 2, 3 ம் பாதங்கள்<-->பூசம், சுவாதி, பூராடம், உத்திரட்டாதி, ரேவதி:
புனர்பூசம் 4 ம் பாதம்<-->பூசம், அனுஷம், பரணி, ரோகிணி:
பூசம்<--> உத்திரம், அஸ்வனி, புனர்பூசம் 4:
ஆயில்யம் <-->அஸ்தம், அனுஷம், பூசம்:
மகம்<--> சித்திரை, அவிட்டம் 3, 4:
பூரம்<--> உத்திரம், அஸ்தம், சுவாதி, உத்திராடம் 1, திருவோணம்:
உத்திரம் 1 ம் பாதம்<-->பூராடம், ரோகிணி, மிருகசீரிஷம், பூரம்:
உத்திரம் 2, 3, 4 ம் பாதங்கள் <-->பூராடம், திருவோணம், ரேவதி:
அஸ்தம்<-->உத்திராடம், உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4:
சித்திரை 1, 2 ம் பாதங்கள்<-->விசாகம் 4, திருவோணம், ஆயில்யம்:
சித்திரை 3, 4 ம் பாதங்கள்<-->விசாகம், திருவோணம், சதயம், ஆயில்யம்:
சுவாதி<-->அனுஷம், பூரட்டாதி 1, 2, 3, புனர்பூசம் 4, பூசம்:
விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள் <-->சதயம், ஆயில்யம்:
விசாகம் 4 ம் பாதம்<-->சதயம்:
அனுஷம்<-->உத்திராடம் 2, 3, 4, பூரட்டாதி, ரேவதி, உத்திரம்:
கேட்டை<-->திருவோணம், அனுஷம்:
மூலம்<-->அவிட்டம், கார்த்திகை 1, மிருகசீரிஷம் 3, 4:
பூராடம்<-->உத்திராடம், திருவோணம், அஸ்வனி,திருவாதிரை, சுவாதி, உத்திரம் 2-3-4, அஸ்தம்:
உத்திராடம் 1 ம் பாதம்<-->பரணி, மிருகசீரிஷம் 3, 4, அஸ்தம், பூராடம்:
உத்திராடம் 2, 3, 4 ம் பாதங்கள்<-->பரணி, மிருகசீரிஷம் 1, 2:
திருவோணம்<-->உத்திரட்டாதி, அஸ்வனி, மிருகசீரிஷம் 1, 2, அனுஷம்:
அவிட்டம் 1, 2 ம் பாதங்கள்<-->புனர்பூசம் 4, ஆயில்யம், சுவாதி, விசாகம், திருவோணம்:
அவிட்டம் 3, 4 ம் பாதங்கள்<-->சதயம், புனர்பூசம் 1, 2, 3, விசாகம் 4:
சதயம்<-->கார்த்திகை, மிருகசீரிஷம், மகம், விசாகம் 4, அனுஷம், அவிட்டம் 3, 4:
பூரட்டாதி 1, 2, 3 ம் பாதங்கள் <-->உத்திரட்டாதி, ரோகிணி, பூரம், அனுஷம், பூராடம்:
பூரட்டாதி 4 ம் பாதம் <-->உத்திரட்டாதி, பூராடம், திருவோணம், ரோகிணி, பூசம்:
உத்திரட்டாதி<-->ரேவதி, புனர்பூசம், உத்திரம் 2, 3, 4, உத்திராடம், பூரட்டாதி 4:
ரேவதி<-->பரணி, பூசம், அஸ்தம், பூராடம், உத்திரட்டாதி

திருமண நட்சத்திர பொருத்தம் - பெண்களுக்கு

பெண் நட்சத்திரத்திற்கு<-->பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்

அஸ்வனி< -->பரணி, திருவாதிரை, பூசம், பூராடம், திருவோணம், சதயம்
பரணி<-->புனர்பூசம், உத்திராடம், ரேவதி, அஸ்வனி
கார்த்திகை 1 ம் பாதம்<-->சதயம்
கார்த்திகை 2, 3, 4 ம் பாதங்கள்<-->சதயம்
ரோகிணி<-->மிருகசீரிஷம் 1, 2, புனர்பூசம் 4, உத்திரம் 1, பூரட்டாதி, பரணி
மிருகசீரிஷம் 1, 2 ம் பாதங்கள்<-->உத்திரம் 1, உத்திராடம் 2, 3, 4, திருவோணம், சதயம்,அஸ்வனி, ரோகிணி .
மிருகசீரிஷம் 3, 4 ம் பாதங்கள் <-->திருவாதிரை, உத்திரம், அஸ்தம், மூலம்,உத்திராடம் 2, 3, 4, சதயம்,பரணி
திருவாதிரை<-->பூரம், பூராடம், பரணி, மிருகசீரிஷம் 3, 4
புனர்பூசம் 1, 2, 3 ம் பாதங்கள்<-->அவிட்டம் 3, 4, உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4
புனர்பூசம் 4 ம் பாதம் <-->பூசம், சுவாதி, அவிட்டம் 1, 2, உத்திரட்டாதி, மிருகசீரிஷம்
பூசம்<--> ஆயில்யம், அஸ்தம், சுவாதி, விசாகம் 1-2-3, பூரட்டாதி 4,ரேவதி, திருவாதிரை, புனர்பூசம் ஆயில்யம்<-->சித்திரை, அவிட்டம் 1, 2

மகம்<--> சதயம்
பூரம்<--> உத்திரம் 1, பூரட்டாதி 1, 2, 3, அஸ்வனி
உத்திரம் 1 ம் பாதம்<-->சுவாதி, அனுஷம், பரணி, ரோகிணி, பூசம், பூரம்
உத்திரம் 2, 3, 4 ம் பாதங்கள்<-->அனுஷம், பூராடம், ரோகிணி, பூசம், பூரம்
அஸ்தம்<-->பூராடம், உத்திராடம் 1, ரேவதி, மிருகசீரிஷம்,பூரம், ஆயில்யம், கார்த்திகை 2, 3, 4
சித்திரை 1, 2 ம் பாதங்கள்<-->கார்த்திகை 2, 3, 4, மகம்
சித்திரை 3, 4 ம் பாதங்கள்<-->கார்த்திகை 1, மகம்
சுவாதி<-->பூராடம், அவிட்டம் 1, 2, பரணி, மிருகசீரிஷம் 3, 4, பூரம், புனர்பூசம்
விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்<-->அவிட்டம் 1, 2, சித்திரை 3, 4
விசாகம் 4 ம் பாதம்<-->அவிட்டம், சதயம், சித்திரை
அனுஷம்<-->கேட்டை, சதயம், பூரட்டாதி 1, 2, 3, ரோகிணி,புனர்பூசம், ஆயில்யம், அஸ்தம், சுவாதி
கேட்டை<-->கார்த்திகை 2, 3, 4

மூலம்<-->உத்திரட்டாதி, பூரம், சுவாதி, பூராடம்
பூராடம்<-->பூரட்டாதி, புனர்பூசம் 1, 2, 3, உத்திரம், ரேவதி
உத்திராடம் 1 ம் பாதம்<-->உத்திரட்டாதி, திருவாதிரை, பூரம், பூராடம், அஸ்தம், சுவாதி
உத்திராடம் 2, 3, 4 ம் பாதங்கள்<-->உத்திரட்டாதி, பரணி, பூசம், அஸ்தம், அனுஷம், பூராடம்
திருவோணம்<-->அவிட்டம் 1, 2, பூரட்டாதி 4, பரணி,புனர்பூசம் 4, உத்திரம் 2, 3, 4, சித்திரை, கேட்டை, பூராடம்
அவிட்டம் 1, 2 ம் பாதங்கள்<-->கார்த்திகை 1, மூலம்
அவிட்டம் 3, 4 ம் பாதங்கள்<-->கார்த்திகை, சதயம், மகம், மூலம்
சதயம்<-->சித்திரை 3, 4, விசாகம், அவிட்டம் 3, 4
பூரட்டாதி 1, 2, 3 ம் பாதங்கள் <-->மிருகசீரிஷம் 1, 2, சுவாதி, அனுஷம்
பூரட்டாதி 4 ம் பாதம்<-->உத்திரட்டாதி, மிருகசீரிஷம், அனுஷம்
உத்திரட்டாதி<-->ரேவதி, திருவாதிரை, ரோகிணி, புனர்பூசம் 1, 2, 3,அஸ்தம், திருவோணம், பூரட்டாதி
ரேவதி<-->மிருகசீரிஷம், புனர்பூசம் 1, 2, 3, உத்திரம் 2, 3, 4,அனுஷம், உத்திரட்டாதி

கொஞ்சவித்தியாசம்

சந்தோஷத்துக்கும் துக்கத்துக்கும்
என்ன வித்தியாசம் தெரியுமா?
உன்னை நினைக்கறது சந்தோஷம்..
உன்னையே நினைக்கறது துக்கம் :)

எல்லா ஆண்களும்

'காதல்'ங்கிற பேர்ல
ரெண்டாவது தாயை தேடுவாங்க,
ஆனா
காதலிக்கிற எல்லா பெண்களுக்கும்
கிடைக்கறது 'காதலன்'ங்கிற பேர்ல முதல் குழந்தை :)

ஒரு பொண்ணு உன்ன பார்த்து சிரிச்சா

மனசுல பட்டர்ஃப்ளை பறக்கும்,
முகம் சந்தோஷத்துல மிதக்கும்,
ஏன்னா மச்சி..
அணையப்போற விளக்கு தான்
ப்ரகாசமா எரியுமாம் :)

தொலைவினிலே வானம்


சமீபத்தில் இந்த பாடலை கேட்க நேர்ந்தது. மிக அற்புதமான பாடல் வரிகள் , மிக அற்புதமான இசையில், மிகவும் நன்றாக ஹரிகரன் பாடி இருந்தார் . அந்த பாடல் வரிகளை உங்களுக்கும்..

படம் : கோடீஸ்வரன்
பாடியவர் : ஹரிகரன்

தொலைவினிலே வானம் தரை மேல் நானும்
தொடும் ஆசைகள் சிறகினை விரிக்குதே...............
மணி மணியாய்த் தூறல் மழை நாள் சாரல்
பட்டுப் பூச்சிகள் பார்வையில் பறக்குதே................
நீ நடந்து... போ!! கூட... என் நிழல் வரும் !!
தொலைவினிலே... ...............................................

பொன்வண்டு வாசல் வந்து பாடும்பொழுது
தாழ் போட்டு வைத்திருக்கும் பூக்கள் ஏது
நதியலை மெதுவாக வருடும் வேளையில்
உனைப்போல் நாணல் ஓடுமா ஒதுங்குமா

(தொலைவினிலே) .......

நீயின்றி நானிருந்தால் நிலவும் இருட்டு
என்னோடு நீயிருந்தால் இருட்டும் நிலவு
ஒரு துணை விரும்பாது உலகில் வாழ்வதா
அடடா பாவம் வாலிபம் வாடிடும்

(தொலைவினிலே) .......

Perfection


These roses for you my love, today
Pink perfection in a long stemmed creation
Fragrant, like a thousand perfumes
Everlasting, eternally blessed
A gift of passion, Trinity
In our love... three elements, given
Faith, Hope and Love
Three precious gifts of light
Our love, undeniable, yet challenged
A world of conflict and separation
Attempting togetherness
Driven by wild attraction, determination
Faith in the possibility, happiness
Living in partnership, sharing
Hope in the future together, fulfilling
Loving, unconditionally, provocatively
Two lives in evolution, sharing
Living in harmony in adversity
Faith, Hope and Love,
These perfect roses for my love..........