குடியரசு தின வாழ்த்துக்கள்


என் இணைய நண்பர்களுக்கும்,
இனிய நண்பர்களுக்கும்,
அனைத்து மக்களுக்கும்
59வது குடியரசு தின நல் வாழ்த்துக்கள்..

பொங்கல் வாழ்த்துக்கள்



என் இணைய நண்பர்களுக்கும் இனிய நண்பர்களுக்கும் ,
அனைவருக்கும்,

எனது இனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்
தமிழர் திரு நாள் வாழ்த்துக்கள்...
உழவர் திரு நாள் வாழ்த்துக்கள்...
திருவள்ளுவர் தினவாழ்த்துக்கள்..

சூரியன் உத்தராயணத்தில் பிரவேசிக்கும் நாள்தான் இந்தப் பொங்கல் திருநாள் இதை மகா சங்கராந்தி என்று வடக்கில் சொல்வார்கள் சூரிய ப்கவான் நமக்குக் கர்ம யோகத்தை விளக்குகிறார், நம் மனதிலுள்ள இருளை நீக்கி ஞானம் என்ற ஒளியைப் பெற்றுக் கொள் என்றுச் சொல்லாமல் தன் மூலமாகத் தெரியப் படுத்துகிறார் அந்தச் சூரியச் சக்தி solar energy யினால் தான் உலகமே இயங்குகிறது .ஒரு நாள் சூரியன் இல்லையென்றால் உலக்மே இருள் தான் மழை வருவதும் செடிக் கொடிகள் வள்ருவதும் நமக்கு உண்வுக் கிடைப்பதும் இந்த ஆதவனால்தான் சூரியன் என்றாலே அப்பழுக்கிலாதத் தனமை ஒழுங்கு perfection ஒரே சீரான ஓட்டம் பிரதி பலன் பார்க்காமல் செய்யும் கடமை எல்லோரும் சமம் என்ற நோக்கு தன் ஒளியை எல்லோருக்கும் தந்து தான் இன்பமுறல் எல்லாம் நமக்குப் பார்க்க முடிகிறது "தத்வ மஸி" என்றத் தத்துவம் விள்ங்குகிறது இந்த நன்நாளில் ஆதித்ய ஹிருதயமும் காயத்திரி மந்திரமும் ஜபித்தால் அதனுடையச் சக்தியே தனிதான் .

There's always a place for you


There’s always a place for you in my room,
I am always thinking about you.

There’s always a place for you in mind,
I appreciate and admire you too.

There’s always a place for you in my door,
I am awaiting your entry.

There’s always a place for you near me,
Because you constantly fill my dreams.

There’s always a place for you in my feelings,
And should this world tear us apart.


I will wait for you patiently,
Because there’s always a place for you in my heart.